இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்-அன்னக்கிளி முதல் இளையராஜாவுடன் இசைப்பயணம்
இசைக்கலைஞர் புருஷோத்தமன் காலமானார்-அன்னக்கிளி முதல் இளையராஜாவுடன் இசைப்பயணம்
இளையராஜா இசையமைத்த அன்னக்கிளி திரைப்படம் முதல் அவருடன் பயணித்து வந்தவர் புருஷோத்தமன் இவர் ட்ரம்மராகவும் மியூசிக் கண்ட்க்டராகவும் பணியாற்றியுள்ளார்.
இளையராஜாவின் இசைக்குழுவில் ட்ரம்மராகவும் இருந்த புருஷோத்தமன் நேற்று காலமாகியுள்ளார் அவரின் வயது 65.
இதனிடையே புருஷோத்தமன் காலமாகி இருப்பது இசை ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இசைக்கலைஞர்கள் முதல் ரசிகர்கள் வரை அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் இளையராஜாவின் பாடல்களை தனது ட்ரம்ஸ்ஸால அசத்திய புருஷோத்தமன்.மடைதிறந்து பாடலின்
பாடலிலும் இவர் டிரம்ஸ் வாசித்து அசத்தியிருப்பார்.