சென்னையில் உச்சம் தொட்ட கத்திரி வெயில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் ஐ கடந்துள்ளது.

சென்னையில் உச்சம் தொட்ட கத்திரி வெயில் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் ஐ கடந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்காம் தேதி தொடங்கிய கத்திரி வெயில் மக்களை ஏற்கனவே வட்டி எடுக்கிறது.கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் இன்று வெயிலின் வெப்ப நிலை சதத்தை தண்டி பதிவாகியுள்ளது.

இன்று மீனம்பாக்கத்தில் வெயிலின் தாக்கம் 104.72 ஃபாரன்ஹீட் ஆக பதிவானது.இந்த ஆண்டில் இதுவே உச்ச பட்ச வெப்பம் ஆகும்.இதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

சென்னையின் கத்திரி வெயில் ஏற்கனவே மக்களை வாட்டி வதைக்கும் நிலையில் இன்று பதிவான இந்த வெப்பத்தின் அளவு
இந்த ஆண்டின் அதிக வெப்பநிலை ஆக பதிவாகியுள்ளது.இனிவரும் நாட்களில் வெப்ப நிலைகள் எவ்வாறு இருக்கும் என்று
தெரியவில்லை.இதன் தாக்கம் 29ஆம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *